ஆங்கிலம் தொகு

 
caduceus:
 
caduceus:

பொருள் தொகு

  • caduceus, பெயர்ச்சொல்.
  1. கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல்
  2. பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்

விளக்கம் தொகு

  • கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கையிலுள்ள கட்டியக்கோல். இது பாம்புபோல் நெளிந்திருக்கும். இதில் இறகும் இருக்கும். இது அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---caduceus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=caduceus&oldid=1538196" இலிருந்து மீள்விக்கப்பட்டது