• கயம் என்னும் விளையாட்டு.
  • விரல் சுண்டாட்டம்
  • சுண்டாட்டம்
  • "தள்ளாட்டம்" (தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற தமிழ்த் திரைப்படத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்)


விளக்கம் தொகு

  • (1)கயம் என்னும் சொல்லுக்கு “யானை” என்று பொருள்.
  • (2)பழக்கப்படுத்தப் பெற்ற கும்கி யானை ஒன்றைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிச் சென்று குழிக்குள் விழவைத்துப் பிடிப்பது தான் இவ்வாட்டத்தின் கோட்பாடு.
  • (3)இந்த ஆட்டத்தில் பழக்கப்படுத்தப்பெற்ற “கும்கி” யானையாக அடி சில்லும் (STRIKER) பழக்கப்படாத காட்டு யானைகளாக 9 + 9 +1 = 19 யானைகளும் குறியீடுகளாக இருக்கின்றன.

ஆதாரம் தொகு

(1) https://thamizhppanimanram.blogspot.com (2) https://puthiyachol.blogspot.com

"https://ta.wiktionary.org/w/index.php?title=carrom&oldid=1990274" இலிருந்து மீள்விக்கப்பட்டது