ஆங்.| வி.தொ.| ph.v.

  • (தரத்தில், திறமையில் முன்னே உள்ள ஒன்றை, ஒருவரை) எட்டிப் பிடித்தல்; (முன்னே செல்லும் ஒருவரை) எட்டிப் பிடித்தல்/ அடைதல்; to reach the same quality or standard as someone or something else.
  • (செய்யாமல் விடுபட்ட ஒரு வேலையைப் பின்னர்) செய்து முடித்தல்; to do something you did not have time to do earlier.[1]


பயன்பாடு தொகு

  • He was off school for a while and is finding it hard to catch up.
  • She's staying late at the office to catch up with/on some reports.

மேற்கோள்கள் தொகு

  1. கேம்பிரிட்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=catch_up&oldid=1990984" இலிருந்து மீள்விக்கப்பட்டது