படங்களுக்கு..

noun தொகு

  • பறவையியல். உண்ணிக் கொக்கு(Bubulcus ibis)
  • மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளால் புல்லிலிருந்து கிளறி விடப்படும் பூச்சிகளை உண்ணும் கொக்கு;
  • உணவு. வெட்டுக்கிளி, மற்ற புல்பூச்சிகள், தவளை, மீன் முதலியன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cattle_egret&oldid=1540300" இலிருந்து மீள்விக்கப்பட்டது