clear key

பொருள் தொகு

  1. துடைக்கும் விசை
  2. விலக்கு விசை

விளக்கம் தொகு

  1. சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும்.

உசாத்துணை தொகு

  1. கணினி களஞ்சிய அகராதி-2/Jமணவை முஸ்தபா
"https://ta.wiktionary.org/w/index.php?title=clear_key&oldid=1985930" இலிருந்து மீள்விக்கப்பட்டது