clipboard
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- clipboard, பெயர்ச்சொல்.
- பிடிப்புப்பலகை
- நகல் நினைவி
- கவ்வுபலகை
விளக்கம் தொகு
- சாளர மென்பொருளில் உள்ள தற்காலிகச் சேமிப்பு இடம்.
விளக்கம் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clipboard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்