ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

club

  1. மன்றம்
  2. குழாம்
  3. சங்கம்
  4. கூடலகம் (கூடும் கூடம் அல்லது கூடும் இடம்)
  5. மகிழ்நிலையம், மகிழ்மன்றம், மகிழகம், மகிழ்வகம்
  6. களிப்பகம், களிப்பரங்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=club&oldid=1912885" இலிருந்து மீள்விக்கப்பட்டது