coif
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
coif
பொருள் தொகு
17ம் நூற்றாண்டில், இங்கிலாந்து மற்றும் ஃசகாட்லாந்து(scotland) நாடுகளில் , எல்லாத்தரப்பினரும் பயன்படுத்திய தொப்பி ஆகும்.
தொடர்புச் சொற்கள் தொகு
cap, headdress, crown, helmet, hood, scarf, snood, hat, turban, veil, wig
ஆதாரங்கள் தொகு
- ஆக்ஃசுபோர்டு அகராதி.