ஆங்கிலம் தொகு

commensal

  1. மருத்துவம். அண்டி வாழ்வன; இயற்குடி; கூடி வாழ்தல்; கூட்டுவாழ்வு உயிரிகள்
  2. விலங்கியல். ஓரட்டிலிலுண்ணி; கூடிவாழ்வன
  3. வேளாண்மை. ஒருத்தலைசார் இணைவாழ்வி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=commensal&oldid=1857914" இலிருந்து மீள்விக்கப்பட்டது