common snipe(பெ) தொகு

 
common snipe:
common snipe, இந்தியா
common snipe:
அதன் குரலோசை
பொருள்
  1. நமது பூமியில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்
  2. வட ஐரோப்பாவிலும், வட ஆசியாவிலும் காணப்படுகிறது.
  3. இது குடிபெயர்விப் பறவையாகும்.
விளக்கம்
  1. (விலங்கியல் பெயர்) - Gallinago gallinago
  2. தொன்மையானப் பறவை இனங்களுள் இதுவும் ஒன்றாகும்.
  3. வளர்ந்த பறவை 25–27 செ.மீ. நீளம் இருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=common_snipe&oldid=1883072" இலிருந்து மீள்விக்கப்பட்டது