ஆங்கிலம் தொகு

பலுக்கல்

compendium

  • ஒரு பொருளைப்பற்றி விரிவாகவும் ஆழமாகவும் ஆயும் நூல்; சாரம்; சுருக்கத் தொகுப்பு; சுருக்கப் பதிப்பு; பெரியநூற்சுருக்கம்; பொழிப்பு
  • வேளாண்மை. செறிவடக்கு ஏடு; மணிச்சுருக்கம்

விளக்கம் தொகு

  • ஒரு பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் பதிப்பு. இதில் ஏட்டின் நுதல் பொருள் விரிவாக இல்லாமல் சுருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும்.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் compendium
"https://ta.wiktionary.org/w/index.php?title=compendium&oldid=1545001" இலிருந்து மீள்விக்கப்பட்டது