concrete
ஆங்கிலம் தொகு
பலுக்கல் தொகு
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
சொற்தோற்றம் தொகு
பெயர்ச்சொல் தொகு
concrete
- பைஞ்சுதை(cement),சிறுதாக உடைக்கப்பட்ட கற்கள்(gravel), நீர், மணல் ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப் படும் உறுதிக்கலவை.
- திண்காரை
- கற்காரை
வினைச்சொல் தொகு
concrete
- பைஞ்சுதைப் பூச்சு
தொடர்புடையச் சொற்கள் தொகு
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம் தொகு
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்து onelook தளப்பக்கம்