ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • corroborative, பெயர்ச்சொல்.
  1. வலியுறுத்தும் செய்தி
  2. உறுதிப்படுத்தும் சான்று
  3. உறுதிப்பாடு
  4. நிலைபடுத்தல்
  5. கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல்
  • corroborative, உரிச்சொல்.
  1. வலியுறுத்தும் பாங்குடைய
  2. வலியுறுத்தும் செய்தி
  3. உறுதிப்படுத்தும் சான்று


( மொழிகள் )

சான்றுகோள் ---corroborative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=corroborative&oldid=1701667" இலிருந்து மீள்விக்கப்பட்டது