corrugate
ஆங்கிலம் தொகு
corrugate
- நெளி; வளைத்து நெளி
- நிலவியல். நெளி
- பொறியியல். நெளி
- மருத்துவம். நெளி நெளியான
- தாள்-இரும்பு முதலிய வற்றைத் திரைக்கச் செய்
- வளைத்து நெளி
- மடித்துத் திட்பமாக்கு
- மடிப்புக் குறியீடு
- மடிப்பிட்டு வளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +