cotton gin
ஆங்கிலம் தொகு
cotton gin
- நெசவுத்தொழில். பஞ்சுகடையெந்திரம்; பஞ்சுமணை
விளக்கம் தொகு
- பஞ்சு வேறு கொட்டை வேறாக்கும் ஒரு வகை எந்திரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +