cottontailஆங்கிலம், பெயர்ச்சொல். தொகு

 
cottontail:
cottontail
பொருள்
  1. வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் வாழும் ஒரு வகை முயல் இனமாகும்.
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. இதன் பின்புற வாலினால் இப்பெயர் பெறுகிறது.
cottontails (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Sylvilagus என்ற பேரினத்திலுள்ள 16 சிற்றினங்களையும் குறிக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---cottontail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cottontail&oldid=1858544" இலிருந்து மீள்விக்கப்பட்டது