ஆங்கிலம் தொகு

பொருள்
  1. ( வி) counteract
  2. எதிர்வேலை செய்; எதிர்ச்செய்கை மூலம் எரிச்சல்/அலுப்பு ஊட்டு
  3. எதிர்த்து நில்
  4. எதிரேவல் செய்
  5. விஷம், நோய் முதலியன தணி/இறக்கு/முறியச்செய்
  6. மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறி
  7. எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. counteract the effect of poison (விஷத்தின் பாதிப்பை முறி)

{ஆதாரங்கள்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=counteract&oldid=1858561" இலிருந்து மீள்விக்கப்பட்டது