ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • crampet, பெயர்ச்சொல்.
  1. வாளுறையின் முனைத்தகடு
  2. வாளுறையின் மாட்டுக்கொக்கி
  3. பற்றிணைப்பு
  4. பிணைப்பிரும்பு
  5. கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி
  6. பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு


( மொழிகள் )

சான்றுகோள் ---crampet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=crampet&oldid=1547724" இலிருந்து மீள்விக்கப்பட்டது