creodontஆங்கிலம், பெயர்ச்சொல். தொகு

 
creodont:
creodont
பொருள்
  1. இது பூமியில் இருந்த பூனையினப் பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. இதன் காலம்(epoch) paleocene இருந்து pliocene வரை ஆகும்.
creodonts (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Creodonta (வரிசை)


( மொழிகள் )

சான்றுகோள் ---creodont--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=creodont&oldid=1858717" இலிருந்து மீள்விக்கப்பட்டது