ஆங்கிலம் தொகு

cumulative

  1. ஒட்டுமொத்த சேர்ந்தடியாக; கூட்டுப் பயனுடைய; திறள் விளைவான
  2. கணிதம். வளா; அடுக்குத் திரள்
  3. மருத்துவம். குழுமிய
  4. வேதியியல். அடுத்தடுத்த

(உரிச்சொல்)

  1. அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற
  2. படிப்படியாகத் திரண்டு வளர்கிற

விளக்கம் தொகு

  1. அடுக்கடுக்காகச் சேர்த்துப் படிப்படியாகத் திரண்டு வளர்கிற.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cumulative&oldid=1858910" இலிருந்து மீள்விக்கப்பட்டது