ஆங்.| பெ.

  1. நிலவியல்.- புலம்பெயர்தல்; சிதறிப்பரவல்
  2. உலகமெங்கும் பரந்து வாழும் ஓரின மக்கள்
  3. புலம்பெயர் சமூகம்
  4. ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினர்

ஒலிப்பு தொகு

(கோப்பு)


பயன்பாடு
  • ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் "டயஸ்போரா' என்றும், இவர்களைப் பற்றிய பாடப்பிரிவை "டயஸ்போரிக் ஸ்டடீஸ்' எனவும் அழைக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என உலகெங்கிலும் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. (வெளிநாடு வாழ் இந்தியர்கள் - சில நிலவரங்கள், தினமணி, 12 மே 2011)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=diaspora&oldid=1990127" இலிருந்து மீள்விக்கப்பட்டது