ஆங்கிலம் தொகு

பலுக்கல்

dislocation

  • சுளுக்கு
  • இடம் பெயரச் செய்; நிலை குலைவு; நிலை நீக்கு
  • கட்டுமானவியல். இடம் விலகல்
  • கால்நடையியல். மூட்டு விலகுதல்
  • பொறியியல். இடமாற்றம் இடப்பிசகல்; இருப்பு மாறல்
  • மரபியல். இடம்பெயர்தல்
  • மருத்துவம். இடநழுவல்; இடப்பிறழ்வு; இடப்பெயர்வு

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dislocation
"https://ta.wiktionary.org/w/index.php?title=dislocation&oldid=1553232" இலிருந்து மீள்விக்கப்பட்டது