ஆங்கிலம் தொகு

 
distillation:


distillation

  1. காய்ச்சி வடித்தல்; வடித் தெடுத்தல்; வடித்திறக்கல்; வடித்திறத்திறக்கல்; வாலை வடித்தல்
  2. இயற்பியல். காய்ச்சிவடித்தல்
  3. பொறியியல். காய்ச்சி வடித்தல்
  4. மருத்துவம். காய்ச்சி வடித்தல்; காய்ச்சிவடித்தல்
  5. மீன்வளம். வாலை வடித்தல்
  6. விலங்கியல். வாலை வடித்தல்
  7. வேதியியல். காய்ச்சி வடித்தல்; காய்ச்சிவடித்தல்; வாலை வடித்தல்
  8. வேளாண்மை. காய்ச்சி வடுத்தல்

விளக்கம் தொகு

  1. சூதேறி ஆவியாகும் இயல்புடைய கலவைக் கூற்றினை ஆவியாகப் பொகவிடுதல். இதன் மூலம் அதிக அளவில் ஆவியாகும் பொருளைக் குறைந்த அளவில் ஆவியாகும் பொருளிலிருந்து பிரித்தெடுக்கலாம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=distillation&oldid=1860373" இலிருந்து மீள்விக்கப்பட்டது