doom
ஆங்கிலம் தொகு
பலுக்கல் தொகு
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல் தொகு
வினைச்சொல் தொகு
doom
- எதிராகத் தீர்ப்பு வழங்கு
- சபிக்கப் படு
சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு
- அவன் அழிவு தவிர்க்க முடியாதது (His doom is inevitable)
- போதை மருந்து சாப்பிட ஆரம்பித்த கணத்தில் இருந்தே அவன் நாசம் ஆனான் (He was doomed from the moment he first took drugs)