ஆங்கிலம் தொகு

effusion

  1. இயற்பியல். பொழிவு; வெளிப்பரவல்
  2. தடைய அறிவியல். ஊறல்; வெளிப்பரவல்
  3. பொறியியல். பொழிவு
  4. மருத்துவம். நீர்மக்கட்டு; நீர்மத் தேக்கம்
  5. வேதியியல். பீறிட்டு வெளிப்பரவல்; பொழிவு; வெளிப்பரவல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=effusion&oldid=1861130" இலிருந்து மீள்விக்கப்பட்டது