ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • ejusdem generis, உரிச்சொல்.

(சட்டத் துறை): ஒத்த வகை

விளக்கம் தொகு

ஒரு சட்டம், குறிப்பிட்ட நபர்களை, அல்லது பொருட்களை பட்டியலிட்டு அவைகளை பொதுவாகக் குறிப்பிடும்பொழுது, அவை ஒத்த வகை நபர்களை, அல்லது பொருட்களை மட்டுமே குறிப்பிட இயலும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---ejusdem generis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ejusdem_generis&oldid=1555981" இலிருந்து மீள்விக்கப்பட்டது