ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (வி) enervate
  2. (உடல், மனம் முதலியவற்றின்) சக்தியை (கொஞ்சம் கொஞ்சமாக) குறை; குதிங்கால்தறிக்க; கையாணிகழல; தளர்ச்சியுறு, பலவீனம் அடை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மூன்று நாட்களாக காட்டில் திசை தெரியாமல் உணவின்றித் தவித்ததால் அவன் உடல் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தான் (After getting lost and wandering in the forest for 3 days without food or water, he was physically enervated)

{ஆதாரம்} --->

  1. வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=enervate&oldid=1861769" இலிருந்து மீள்விக்கப்பட்டது