evangelical:
கிரேசு லூத்தர் சீர்திருத்த சபைக் கோவில்.
ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆங்கிலம் தொகு

உரிச்சொல் தொகு

evangelical

  1. நற்செய்தி சார்ந்த
  2. தீவிர நற்செய்தி அறிவிப்பு சார்ந்த
  3. சீர்திருத்த சபை சார்ந்த
  4. லூத்தர் சபை சார்ந்த

பெயர்ச்சொல் தொகு

evangelical

  1. தீவிர நற்செய்தி அறிவிப்பாளர்
  2. சீர்திருத்த சபை உறுப்பினர்
  3. லூத்தர் சபை உறுப்பினர்
விளக்கம்
  1. Evangelical என்னும் சொல்லின் மூலம் கிரேக்க மொழி ஆகும். அம்மொழியில் εὐάγγελος (euangelos)என்றால் நல்ல செய்தி கொணர்கின்ற என்பது பொருள். ευ- (eu) என்னும் பகுதி நல்ல, சிறந்த எனவும், ἀγγέλειν (angelein) என்னும் வினைச்சொல் அறிவித்தல் எனவும் பொருள்படும்.
பயன்பாடு

(உரிச்சொல்)

    1. St. Francis of Assisi embraced evangelical simplicity.
    2. He emphasized personal faith in Jesus in keeping with his Evangelical creed.
    3. The Catholic Church and the Evangelical Church work as partners in Germany.

(பெயர்ச்சொல்)

    1. As an Evangelical, he favored exclusive trust in the Bible.
    2. Catholics and Evangelicals joined hands in helping the earthquake victims.


( மொழிகள் )

சான்றுகோள் ---evangelical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=evangelical&oldid=1862455" இலிருந்து மீள்விக்கப்பட்டது