ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (வி) famish
  2. பட்டினியாயிரு; வெகுபசியாயிரு; பசிப்பட்டினியாயிரு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மலையேறி வந்த பின் எனக்கு வெகுபசியாய் இருந்தது (I was famished after the hike)

{ஆதாரம்} --->

  1.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=famish&oldid=1862888" இலிருந்து மீள்விக்கப்பட்டது