ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

fathom

  1. ஆறு அடி நீளத்துக்கு (1.8 மீட்டர்கள்) ஈடான ஓர் அளத்தல் அலகு. பெரும்பாலும் கடல் அளவைகளில் பயன்படுகிறது. சுருக்கம். fath.

வினைச்சொல் தொகு

fathom

  1. ஒலிக்கோட்டின் மூலம் ஆழத்தை அள.
  2. புரிந்து கொள்; உண்மையை அறி: to fathom someone's motives.
"https://ta.wiktionary.org/w/index.php?title=fathom&oldid=1560454" இலிருந்து மீள்விக்கப்பட்டது