file conversion
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- file conversion, பெயர்ச்சொல்.
- கோப்பு மாற்றம்
விளக்கம் தொகு
- தகவல் கோப்புகளை ஒரு படிவமைப்பிலிருந்து மற்றொரு படிவமைப்பிற்கு மாற்றுதல். எடுத்துக்காட்டு #.mp4 படிவமைப்பிலிருந்து #.mkvஆக மாற்றுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file conversion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்