ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

உரிச்சொல் தொகு

forward

  1. முன்னால், முன்னோக்கி, முன்னேறு : to move forward.
  2. முற்போக்கான : forward thinking

வினைச்சொல் தொகு

forward

  1. மேலே அனுப்பு, மேலனுப்பு, முன்னனுப்பு, மேலே பகிர்

பெயர்ச்சொல் தொகு

  1. கால்பந்தாட்டம். ஏறுவீரர், ஏறுபவர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=forward&oldid=1891124" இலிருந்து மீள்விக்கப்பட்டது