ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • four-in-hand, பெயர்ச்சொல்.
  1. ஒரே வலவனால் செலுத்தப்படும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டி
  2. ஒரே வலவன் செலுத்தும் நாற்கால் வண்டிக் குதிரைகள்
  3. அசைந்தாடுமாறு கட்டப்படும் கழுத்துப்பட்டை
  • four-in-hand, உரிச்சொல்.
  1. நான்கு குதிரைகள் பூட்டிய
  2. நான்கு குதிரைகள் பூட்டிக்கொண்டு


( மொழிகள் )

சான்றுகோள் ---four-in-hand--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=four-in-hand&oldid=1695661" இலிருந்து மீள்விக்கப்பட்டது