ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

 
frost:

பெயர்ச்சொல் தொகு

frost

சொற்தோற்றம் தொகு

etymonline தளப் பக்கம்

பொருள் தொகு

  1. உறைபனி,
  2. பனியின் உறைநிலை

விளக்கம் தொகு

  • உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையைவிடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவதால் உண்டாகும் பனிக்கட்டியுறை.

தொடர்புடையச் சொற்கள் தொகு

விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்

மூல ஆவணம் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=frost&oldid=1563840" இலிருந்து மீள்விக்கப்பட்டது