ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

geometry

  1. வடிவவியல், வடிவியல், கேத்திர கணிதம், வடிவகணிதம்

விளக்கம் தொகு

  • கோடுகள், மேற்பரப்புகள், திடப்பொருள்கள் ஆகியவற்றின் பண்பியல்புகள் பற்றி ஆராயும் கணித அறிவியல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=geometry&oldid=1565464" இலிருந்து மீள்விக்கப்பட்டது