ஆங்கிலம் தொகு

geotropism

  1. தாவரவியல். புவிதூண்டுதிருப்பம்
  2. விலங்கியல். புவி நாட்டம்

விளக்கம் தொகு

  1. புவி ஈர்ப்பினால் தாவரத்தில் உண்டாகும் வளைவியக்கம். ஈர்ப்பு விசைக்கு எதிராகத் தாவரத்தண்டும் அவ்விசை நோக்கி வேரும் வளர்பவை. தொட்டிச் செடியின் தண்டு கிடைமட்டமாக வைக்கப்பட்டாலும், வேர் கீழ்நோக்கியும் தண்டு மேல் நோக்கியும் வளர்வன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=geotropism&oldid=1864378" இலிருந்து மீள்விக்கப்பட்டது