ஆங்கிலம் தொகு

global positioning system

  1. உலகளாவிய நிலையறியும் அமைப்பு; புவி நிலை காட்டி
  2. உலகளாவிய இடங்காட்டி/இடஞ்சுட்டி
  3. செயற்கைக்கோள் வழிகாட்டி
  4. நில வழிநடத்து (செயற்கைக்கோள்) அமைப்பு

விளக்கம் தொகு

  1. ஓரிடத்தின் சரியான அமைவிடத் தகவல்களைத் தீர்மானிக்க செயற்கைக்கோளை பயன்படுத்தும் முறை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=global_positioning_system&oldid=1898669" இலிருந்து மீள்விக்கப்பட்டது