ஆங்கிலம் தொகு

goitre

  1. கால்நடையியல். அயோடின் பற்றாக்குறை நோய்; தைராய்டு சுரப்பி வீக்க நோய்; தைராய்டு வீக்கம்; முன்கழுத்துக் கழலை
  2. மருத்துவம். கண்டமாலை; கேடயச் சுரப்பிக்கட்டி ஊக்கி
  3. விலங்கியல். முன் கழுத்துக்கழல் (அ) சுரப்பி வீக்கம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=goitre&oldid=1864684" இலிருந்து மீள்விக்கப்பட்டது