பலுக்கல்
gouge:

ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

gouge

  1. நகவுளி

விளக்கம் தொகு

  • தச்சு வேலையிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளி.

வினைச்சொல் தொகு

  1. பிதுக்கு, வெளிக்கொண்டு வா

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gouge
"https://ta.wiktionary.org/w/index.php?title=gouge&oldid=1566462" இலிருந்து மீள்விக்கப்பட்டது