grained
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- grained, உரிச்சொல்.
- உட்கட்டமைந்த
- மணிக்கட்டான
- தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட
- கெட்டிச்சாயமிடப்பட்ட
- மேற்கரண் பரப்புடைய
- சொரசொரப்பான
- சால்வரியிடப்ப்ட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி