பொருள்

gross weight

  1. மொத்த எடை
விளக்கம்
  1. ஒரு பொட்டலத்தின் மொத்த எடை. இதில் அதிலுள்ள பொருள்கள், உறை ஆகியவையும் அடங்கும். பொருள்களின் எடை மட்டும் நிகர எடை
"https://ta.wiktionary.org/w/index.php?title=gross_weight&oldid=1749798" இலிருந்து மீள்விக்கப்பட்டது