gurnet
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- gurnet, பெயர்ச்சொல்.
- கடல்மீன் வகை
- பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gurnet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி