ஆங்கிலம் தொகு

 
hammer:
hammer

ஓலிப்பு தொகு

பெயர்ச்சொல் தொகு

hammer

  1. சுத்தியல்.

விளக்கம் தொகு

  • உலோக வேலையில் ஆணி அறைதல் போன்றவற்றில் அடித்து இறுக்குவதற்குப் பயன்படும் சாதனம் அல்லது கருவி. இது பல வகைப்படும். ஒவ்வொன்றும் அதனதன் பயனுக்கேற்பப் பெயருடையவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hammer&oldid=1568181" இலிருந்து மீள்விக்கப்பட்டது