ஆங்கிலம் தொகு

 
உருவக் கைப்பிடி

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

handle

  1. கைப்பிடி.

வினைச்சொல் தொகு

handle

  1. கையாளு.

எ.கா: அந்தத் தலைவர் ஈராக் பிரச்சனையை எப்படி கையாள்வது என்றே தெரியாமல் விழி பிரண்டு கை பிசைந்து நின்றார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=handle&oldid=1568286" இலிருந்து மீள்விக்கப்பட்டது