ஆங்கிலம் தொகு

  • helter-skelter, பெயர்ச்சொல்.
  1. சீர்க்குலைவு; தாறுமாறான நிலை
  • helter-skelter, உரிச்சொல்.
  1. தாறுமாறான; குழப்பமுற்ற; தாறுமாறாக; முற்றிலும் குழப்பமுற்று; 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று
  2. அவசர அவசரமாக


( மொழிகள் )

சான்றுகோள் ---helter-skelter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=helter-skelter&oldid=1992959" இலிருந்து மீள்விக்கப்பட்டது