herbarium
ஆங்கிலம் தொகு
herbarium
- மூலிகைத் தோட்டம்
- பூண்டு உணக்கக் கொட்டுல்
- பயிர்ப்பதனம், பயிர்பதனத் திரட்டு
விளக்கம் தொகு
- முறையாக அமைத்து உலர்த்தி உரிய முறையில் பாதுகாக்கப்படும் தாவரத்திரட்டு.
- தாவரங்களை பாடம்செய்து வைக்கும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +