ஆங்கிலம் தொகு

hilum

  1. கால்நடையியல். உறுப்பு நுழைவுப் பகுதி
  2. மருத்துவம். கண் (ஓட்டை, திறப்பு) அல்லது சிறு பள்ளம் அல்லது பிளவு (இதன் வழியாக குருதிக் குழாய்களோ, சுரப்பிநீர்மக் குழாய்களோ, நரம்பிழைகளோ ஓர் உறுப்புக்குள் நுழையவோ, வெளிச்செல்லவோ இருக்கும் கண் அல்லது சிறு திறப்பு, அல்லது பிளவு)
  1. விலங்கியல். ஹயிலம் (அ) பள்ளம்
  2. வேளாண்மை. விதைத்தழும்பு; வித்துத்தழும்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hilum&oldid=1866023" இலிருந்து மீள்விக்கப்பட்டது