ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

hourglass

பொருள் தொகு

  1. மணற்கடிகாரம்,
  2. மணல் சொரிந்து காலம் காட்டும் கருவி,
  3. மணற்கடிகை

விளக்கம் தொகு

  1. இது விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் பட்டியலிலுள்ள, வார்த்தைகளுள் ஒன்று.

தொடர்புச் சொற்கள் தொகு

clock,sundial,timepiece

ஆதாரங்கள் தொகு

  1. பிற இணைய ஆங்கில அகராதிகளிலிருந்து (onelook தளப்பக்கம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=hourglass&oldid=1866331" இலிருந்து மீள்விக்கப்பட்டது