ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • hyperborean, பெயர்ச்சொல்.
  1. நிலவுலக வடகோடி வாழ்நர்
  2. கிரேக்க புராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் மனித இனத்தவர்
  • hyperborean, உரிச்சொல்.
  1. நிலவுலகின் வடகோடியில் வாழ்கிற
  2. கிரேக்கபுராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் இனம் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---hyperborean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hyperborean&oldid=1571547" இலிருந்து மீள்விக்கப்பட்டது