ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • illiberal, உரிச்சொல்.
  1. குறுகிய நோக்குடைய
  2. கையிறுக்கமான
  3. கஞ்சத்தனமான
  4. நாகரிகமில்லாத
  5. இழிந்த
  6. மோசமான
  7. மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத
  8. உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத


( மொழிகள் )

சான்றுகோள் ---illiberal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=illiberal&oldid=1572275" இலிருந்து மீள்விக்கப்பட்டது